Karthikeyan' S Blog
Only Original Posts
Saturday, January 01, 2011
புது துணி கேட்டேன் அப்பாவிடம்
கொடுத்த பணத்தில் கடைக்கு சென்றேன்
பழைய துணி போட்ட பையனை பார்த்ததும்
கொடுத்து வந்தேன் நான் கொடுத்து வைத்ததை நினைத்து
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment