Wednesday, January 26, 2011


கவிதை சொல்லி  காதல்  கொள்ள
நான் ஒன்றும்
கவிஞனும் அல்ல
காதல் வந்து  கல்லறை  செல்ல
நான் ஒன்றும்
 காதலனும் அல்ல
காலத்தை நம்பி வையத்தை வெல்ல
வாழும் மனிதன்
எவனோ அவனே நான்

1 comment:

Balaji said...

Good one...