Saturday, February 26, 2011

காதல் ஒரு அறிமுகம்

கண்ணில் தெரிவது காதலா 
இல்லை தேடலா
பெண்ணில் நீ ஒரு தேவதை 
என்னில் ஏன்  உயிர் வதை 
கொல்லாமல் கொல்லும் கொலைகாரி நீ 
உனக்கு தெரியாமல் உன்னில் வாழும் குற்றவாளி நான்

No comments: