Saturday, January 01, 2011

இன்று முதல் எனது கவிதைகள் இந்த வலைபதிவை அலங்கரிக்க வருகிறது.

எனது முதல் கவிlதை

விடுதலை என்பது ஒரு பொருள் அல்ல
விலை கொடுத்து வாங்க
அது தியாகிகளின் மூச்சு

இப்படிக்கு
கார்த்திகேயன்

No comments: