Saturday, January 01, 2011

பார்த்தால் பசி தீரும் என்பார்கள் 
ஆனால் 
உன்னை பார்த்தால் குஷி ஆகிறதே மனது

என்னை என்ன செய்தாய் 
கிறுக்கனுக்கு கிருக்கத்தான் வரும் என்று நினைதிருந்தேன் 
கிறுக்கலும் கவிதையாகலாம் என்று உணர்த்தினாய் நீ 


No comments: